Raja mouli mahabaratham 
சினிமா

3 பாகங்களாக உருவாகும் S.S.ராஜமவுலியின் மகாபாரதம் இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தகவல்..!

ராஜமவுலி இயக்க உள்ள மகாபாரதம் திரைப்படம் மூன்று பாகங்களாக உருவாவதாக அவரது தந்தையும், எழுத்தாளருமான விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.

Srini Vasan

ராஜமவுலி இயக்க உள்ள மகாபாரதம் திரைப்படம் மூன்று பாகங்களாக உருவாவதாக அவரது தந்தையும், எழுத்தாளருமான விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.

பாகுபலி இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி தனது கனவு படமாக மகாபாரதம் கதையை இயக்கவுள்ளார். இந்த படத்திற்காக 6 முதல் 8 ஆண்டுகள் வரை காத்திருந்து நேர்த்தியான ஸ்கிரிபட் அமைத்து கதையை வடிவமைத்து வருகிறார்.