AR Rahman 
சினிமா

ஏ.ஆர் ரஹ்மான் ரசிக்கும் மேற்கத்திய இசையமைப்பாளர்கள்

John Williams, Evangelist, Pat Metheny,Chick Corea, gusan, ABBA, John Carpenter உள்ளிட்ட மேற்கத்திய இசையமைப்பாளர்களை விரும்புவதாக அவர் கூறினார்.

Web Team

தனக்கு பிடித்த மேற்கத்திய இசையமைப்பாளர்கள் குறித்து இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்திய பேட்டில் ஒன்றில் கூறியுள்ளார். John Williams, Evangelist, Pat Metheny,Chick Corea, gusan, ABBA, John Carpenter உள்ளிட்ட மேற்கத்திய இசையமைப்பாளர்களை விரும்புவதாக அவர் கூறினார்.