Cake mixing 
மாவட்ட செய்திகள்

உயர் ரக மதுபானங்களை கலந்து 100 கிலோ கேக்

100 கிலோ எடையிலான கேக்கில் பானங்களை கலந்து சமையற்கலைஞர்கள் பதப்படுத்தினர்.

Web Team

சென்னை ஈசிஆரில் உள்ள தனியார் விடுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உயர் ரக மதுபானங்களை கலந்து 100 கிலோ கேக்கில் கலந்து பதப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. 100 கிலோ எடையிலான கேக்கில் பானங்களை கலந்து சமையற்கலைஞர்கள் பதப்படுத்தினர்.