ngp Ganja 
மாவட்ட செய்திகள்

வீட்டில் பதுக்கிய 140 கிலோ கஞ்சா பறிமுதல்

போலீசாருக்கு வந்த தகவலையடுத்து அப்பகுதியில் சோதனை செய்தபோது, அவ்வழியே சந்தேகம்படும்படியாக காரில் சென்ற நால்வரை மடக்கி பிடித்தனர்.

Pari karthick

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 140 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு வந்த தகவலையடுத்து அப்பகுதியில் சோதனை செய்தபோது, அவ்வழியே சந்தேகம்படும்படியாக காரில் சென்ற நால்வரை மடக்கி பிடித்தனர்.