02 
மாவட்ட செய்திகள்

மதுரையில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு!

மதுரையில் இன்றும் நாளையும் 144 தடை உத்தரவு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு திருப்பரங்குன்றம் மலைக்கோவில் விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு,

Srini Vasan

மதுரையில் இன்றும் நாளையும் 144 தடை உத்தரவு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு,

திருப்பரங்குன்றம் மலைக்கோவில் விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்,

இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு,

இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் இடையே அசாதாரண சூழல் உருவாக வாய்ப்பு.