gold 
மாவட்ட செய்திகள்

தங்கத்தின் விலையில் இன்று ரூ.1600 உயர்வு

மீண்டும் உச்சத்தை நோக்கி, ஆபரண தங்கத்தின் விலை

Web Team

சென்னையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று கிராமுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 11 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை.
ஒரு சவரன் தங்கத்தின் விலை ஆயிரத்து 600 ரூபாய் அதிகரித்து, 92 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆனது.