39 
மாவட்ட செய்திகள்

கார் மோதிய விபத்தில் 2 வடமாநில பெண் தொழிலாளர்கள் பலி.. 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் இரண்டு வடமாநில பெண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Srini Vasan

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் இரண்டு வடமாநில பெண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

5 பேர் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது பின்னால் வந்த கார் அதிவேகமாக மோதியதில் 5 பேரும் தூக்கி வீசப்பட்டதில் இருவர் உயிரிழந்தனர் 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்