13 
மாவட்ட செய்திகள்

சென்னை மெரினாவில் 28 கிலோ தங்கம் போலீசாரால் பறிமுதல்

சென்னை மெரினாவில் 28 கிலோ தங்கம் போலீசாரால் பறிமுதல்

Srini Vasan

சென்னை மெரினாவில் 28 கிலோ தங்கம் போலீசாரால் பறிமுதல்,

காரில் எடுத்து வரப்பட்ட தங்கத்தை வாகன சோதனையின் போது பறிமுதல் செய்த போலீசார்,

தங்கத்தை எடுத்து சென்ற 4 பேரிடம் அண்ணா சதுக்கம் போலீசார் விசாரணை,

பிரகாஷ், கிரண், அணில் , பால் ஆகிய 4 பேரை பிடித்து போலீசாரிடம் விசாரணை.