DMDK Land issue 
மாவட்ட செய்திகள்

பொதுமக்களுக்காக விஜயகாந்த் வாங்கிய 3 ஏக்கர் நிலம்

நிலம் தேமுதிகவிற்கு சொந்தம் என காங்கேயம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Web Team

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே, பொதுமக்களுக்கு வழங்குவதற்காக, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாங்கிய நிலத்தை ஈரோடு திமுக எம்.எல்.ஏ. சந்திரகுமார் அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில், நிலம் தேமுதிகவிற்கு சொந்தம் என காங்கேயம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சேனாபதிபாளையத்தில் வாங்கிய 3 ஏக்கர் நிலத்தை சந்திரகுமார் பெயரில் விஜயகாந்த் பதிவு செய்திருந்தார்.