Lottery issue erode 
மாவட்ட செய்திகள்

ஆன்லைன் மூலம் லாட்டரி விற்றதாக 4 பேர் கைது.. வெள்ளைப் பேப்பரில் லாட்டரி நம்பர் பிரிண்ட் செய்து விற்பனை

சத்தியமங்கலத்தில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Srini Vasan

சத்தியமங்கலத்தில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

போலீசாரின் வாகன சோதனையில் பிடிபட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் வெள்ளை பேப்பரில் லாட்டரி நம்பர் பிரிண்ட் செய்து ஆன்லைன் மூலம் விற்றுவந்தது தெரிந்தது.