8 
மாவட்ட செய்திகள்

இரு வேறு விபத்துகளில் 4 பேர் உயிரிழப்பு.. பள்ளி வேன் மோதி தந்தை, மகள் உயிரிழப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நேரிட்ட இரு வேறு விபத்துகளில் தந்தை, மகள் உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Srini Vasan

திருவாரூர் மாவட்டத்தில் நேரிட்ட இரு வேறு விபத்துகளில் தந்தை, மகள் உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெரியகொத்தூரை சேர்ந்த சீனிவாசன், தீபாவளிக்கு புத்தாடை வாங்கிக் கொண்டு டூவீலரில் வீடு திரும்பிய போது பள்ளி வேன் மோதியதில் அவரும், அவரது மகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.