CHN Protest 1 
மாவட்ட செய்திகள்

பணி நிரந்தரம் கோரி 4 பெண் தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரதம்

மாநகராட்சி பெண் தூய்மை பணியாளர்கள் நான்கு பேர், 13 ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

Web Team

சென்னை அம்பத்தூரில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த மாநகராட்சி தூய்மை பணியாளர் ஜெனோவாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநகராட்சி பெண் தூய்மை பணியாளர்கள் நான்கு பேர், 13 ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.