5 
மாவட்ட செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 40,500 கனஅடி..

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 40 ஆயிரத்து 500 கனஅடியாக குறைந்தது.

Web Team

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 40 ஆயிரத்து 500 கனஅடியாக குறைந்தது.

இதனிடையே அணை நிரம்பியுள்ளதால், வரும் நீர் முழுவதும் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.