13 
மாவட்ட செய்திகள்

468-வது ஆண்டு கந்தூரி விழா சந்தன கூடு ஊர்வலம் .. சந்தனம் அரைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது

உலக புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் நடைபெற்று வரும் கந்தூரி விழா சந்தன கூடு ஊர்வலத்திற்கான சந்தனம் அரைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாளை சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெறவுள்ள நிலையில், பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Srini Vasan

உலக புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் நடைபெற்று வரும் கந்தூரி விழா சந்தன கூடு ஊர்வலத்திற்கான சந்தனம் அரைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாளை சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெறவுள்ள நிலையில், பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.