14 
மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோ விபத்தில் சிக்கியது... ஆட்டோவில் சென்ற 5 மாணவர்கள் காயம் - மக்கள் மீட்பு

புதுக்கோட்டையில் இருசக்கர வாகனத்தின் மீது பள்ளி மாணவர்களை ஏற்றி கொண்டு சென்ற ஆட்டோ மோதிய விபத்தில், 5 மாணவர்கள் காயமடைந்தனர்.

Srini Vasan

புதுக்கோட்டையில் இருசக்கர வாகனத்தின் மீது பள்ளி மாணவர்களை ஏற்றி கொண்டு சென்ற ஆட்டோ மோதிய விபத்தில், 5 மாணவர்கள் காயமடைந்தனர்.

தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றி கொண்டு சென்ற ஆட்டோ வேகமாக சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது பக்கவாட்டில் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது ஆட்டோ மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது.