11 
மாவட்ட செய்திகள்

கடந்த 6 மாதங்களாக குவிந்து கிடக்கும் 5 டன் குப்பை.. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி

திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடி பேரூராட்சி அலுவலகம் அருகில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

Srini Vasan

திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடி பேரூராட்சி அலுவலகம் அருகில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

பேரூராட்சி அலுவலகம் அருகே கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக குவிந்து கிடக்கும் 5 டன் குப்பை குறித்து பல முறை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.