தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் அணைகளின் நீர் மட்டம் வேகமாக உயர்வு,
கடனாநதியின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்து 50 அடியை தாண்டியுள்ளது,
ராமநதி அணையின் நீர்மட்டம் ஒரு நாளில் 9 அடி உயர்ந்து 60 அடியை எட்டியுள்ளது,
அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி,
தென்காசியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு.