24 
மாவட்ட செய்திகள்

தேசிய அளவிலான 68-வது யோகாசன போட்டி.. தமிழ்நாடு அணி ஒட்டுமொத்த சாம்பியன்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகாசன போட்டியில் தமிழ்நாடு அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.

Srini Vasan

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகாசன போட்டியில் தமிழ்நாடு அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.

இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற போட்டியில் தமிழ்நாட்டு மாணவர்கள் 780 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றனர்.