விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் தெருநாய்கள் கடித்து சிறுவர்கள் உட்பட 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆவியூர் கிராமத்தில் 13 பேரை தெரு நாய்கள் கடித்து குதறியதாகவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எடுத்துள்ளனர்.