Ranipet 
மாவட்ட செய்திகள்

சொகுசு பேருந்து கவிழ்ந்து 7 பேர் படுகாயம்... மின்விளக்குகள் இல்லாததே விபத்துக்கு காரணம் என தகவல்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

Web Team

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

சென்னையில் இருந்து 28 பயணிகளுடன் பெங்களூரு நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து சுங்கச்சாவடி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.

சுங்கச்சாவடி பகுதியில் போதிய மின்விளக்குகள் இல்லாததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.