New Project - 2025-05-14T144344 
மாவட்ட செய்திகள்

அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்த 9 மாத குழந்தை உயிரிழப்பு... சடன் பிரேக் அடித்த போது, தந்தையின் தோளில் இருந்து விழுந்தது

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே அரசு பேருந்தின் கதவுகள் மூடப்படாததால், 9 மாத கைக் குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Srini Vasan

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே அரசு பேருந்தின் கதவுகள் மூடப்படாததால், 9 மாத கைக் குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

திடீரென ஓட்டுநர் பிரேக் பிடித்ததால், ராஜதுரை என்பவரின் தோளில் இருந்த அவரது 9 மாத ஆண் குழந்தை நவனீஸ், திறந்திருந்த பேருந்தின் படிக்கட்டு வழியாக கீழே விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.