35 
மாவட்ட செய்திகள்

பெண் பயணியிடம் 9 சவரன் நகை பறிப்பு.. ஜோலார்பேட்டையை சேர்ந்த பெண்கள் கைது

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் பெண் பயணியிடம் 9 சவரன் நகையை பறித்து சென்ற 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

Srini Vasan

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் பெண் பயணியிடம் 9 சவரன் நகையை பறித்து சென்ற 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கலை சேர்ந்த மல்லிகா என்ற 69 வயது பெண்மனி மாசாணியம்மன் கோயில் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது மர்ம நபர்கள் செயினை பறித்து சென்றனர்.

இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் மூவரை கைது செய்தனர்.