63 
மாவட்ட செய்திகள்

இந்திய விமானப்படையின் 92ஆம் ஆண்டு நிறைவு - அணிவகுப்பு.. அணிவகுப்பு நிகழ்ச்சியில் 5க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு மயக்கம்

இந்திய விமானப்படையின் 92ஆம் ஆண்டு நிறைவையொட்டி, சென்னை தாம்பரத்தில் நடைபெறும் அணிவகுப்பு நிகழ்ச்சியில் 5க்கும் மேற்பட்ட வீரர்கள் வெயிலின் தாக்கத்தால் மயக்கமடைந்தனர்.

Srini Vasan

இந்திய விமானப்படையின் 92ஆம் ஆண்டு நிறைவையொட்டி, சென்னை தாம்பரத்தில் நடைபெறும் அணிவகுப்பு நிகழ்ச்சியில் 5க்கும் மேற்பட்ட வீரர்கள் வெயிலின் தாக்கத்தால் மயக்கமடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் முதலுதவி மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.