gold 
மாவட்ட செய்திகள்

ஒரு சவரன் தங்கம் ரூ.93,760

ஒரு சவரனுக்கு 1,600 ரூபாய் அதிகரிப்பு.

Web Team

சென்னையில், இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 1,600 ரூபாய் அதிகரிப்பு.
ஒரு சவரன் தங்கம் 93,760 ரூபாய்க்கு விற்பனை..