13 
மாவட்ட செய்திகள்

புனித அந்தோனியார் கோவில் 96 ஆவது ஆண்டு திருவிழா.. மரியராஜ் கொடியினை ஏற்றி திருவிழா துவக்கி வைப்பு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தெற்கு கள்ளிகுளம் புனித அந்தோனியார் கோவில் 96 ஆவது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

Srini Vasan

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தெற்கு கள்ளிகுளம் புனித அந்தோனியார் கோவில் 96 ஆவது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

முன்னதாக புனித கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, தர்மகர்த்தா மரியராஜ் கொடியினை ஏற்றி வைத்தார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.