55 
மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த 15 அடி நீள மலைப்பாம்பு.. பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்த தீயணைப்பு வீரர்கள்

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த 15 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Srini Vasan

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த 15 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

வி.கோட்டை சாலை சிவராஜ் நகர் பகுதியில் மலைப் பாம்பு நுழைந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.