17 
மாவட்ட செய்திகள்

எடைபோடும்போது 2 மாத பெண் குழந்தை கீழே விழுந்து காயம்.. அங்கன்வாடி மைய ஊழியரை கண்டித்து சாலை மறியல்

சேலம் மாவட்டம் இருப்பாளி காட்டுவளவு அருகே அங்கன்வாடி மையத்தில் உடல் எடை பார்க்கும்போது தொட்டில் கழன்று விழுந்து பெண் குழந்தை காயம் அடைந்ததால், ஆத்திரமடைந்த பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Srini Vasan

சேலம் மாவட்டம் இருப்பாளி காட்டுவளவு அருகே அங்கன்வாடி மையத்தில் உடல் எடை பார்க்கும்போது தொட்டில் கழன்று விழுந்து பெண் குழந்தை காயம் அடைந்ததால், ஆத்திரமடைந்த பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மணிகண்டன்-கஸ்தூரி தம்பதி, இரட்டை பிறவியான தங்களது 2 மாத பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக, அங்கன்வாடி மையம் சென்றபோது இந்த விபரீதம் நடைபெற்றது.