கும்பகோணம் 
மாவட்ட செய்திகள்

மர்மகும்பல் சரமாரியாக வெட்டியதில் பாஜக நிர்வாகி படுகாயம்.. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை

கும்பகோணம் அருகே மர்மகும்பல் சரமாரியாக வெட்டியதில், படுகாயமடைந்த பாஜக நிர்வாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Srini Vasan

கும்பகோணம் அருகே மர்மகும்பல் சரமாரியாக வெட்டியதில், படுகாயமடைந்த பாஜக நிர்வாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாஜகவின் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு செயலாளர் சரண்ராஜ், இருசக்கரவாகனத்தில் கும்பகோணம் சென்றுக்கொண்டிருந்த போது அவரை வழிமறித்த மர்மகும்பல், சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றது.