20 
மாவட்ட செய்திகள்

நின்ற லாரியில் அதிவேகத்தில் மோதிய கார்.. நொடியில் சிதைந்த குடும்பம்..

பழனி அருகே தாளையம் பகுதி நான்கு வழிச்சாலையில் கோர விபத்து

Srini Vasan

பழனி அருகே தாளையம் பகுதி நான்கு வழிச்சாலையில் கோர விபத்து,

சாலையோரத்தில் நின்று கொண்டு இருந்த லாரி மீது கார் மோதியதில் 2 பேர் பலி,

காரில் குடும்பத்துடன் பயணித்த தந்தையும், 2 வயது ஆண் குழந்தையும் உயிரிழப்பு,

காரில் பயணித்த மனைவியும் மற்றொரு குழந்தையும் படுகாயம்.