Darumapuri 
மாவட்ட செய்திகள்

லாரி மீது கார் மோதி விபத்து.. சுற்றுலா வந்த இடத்தில் நடந்த சோகம்

தருமபுரி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில், தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த பெண் உட்பட இருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

Web Team

தருமபுரி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில், தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த பெண் உட்பட இருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சுற்றுலாவிற்காக தமிழகம் வந்து விட்டு மீண்டும் தெலங்கானா நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

முத்துப்பட்டி என்ற இடதில் செல்லும் போது ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த கார், லாரி மீது மோதி விபத்தில் சிக்கியது.

இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 3 பேர் படுகாயமடைந்தனர்.