சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வரநல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி பூங்கொடியுடன் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டது.