MDU TEMPLE ISSUE 
மாவட்ட செய்திகள்

கோவில் கட்டுவது தொடர்பாக ஏற்பட்ட மோதல்

மந்தையம்மன் கோவிலை, வேறு ஒரு தெய்வ சிலையை வைத்து ஒரு தரப்பினர் சொந்தம் கொண்டாடி வருவதாக கூறப்படுகிறது.

Web Team

மதுரை மாவட்டம், ஆலம்பட்டியில் கோவில் கட்டுவது தொடர்பாக ஏற்பட்ட மோதல் குறித்து மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்த சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள மந்தையம்மன் கோவிலை, வேறு ஒரு தெய்வ சிலையை வைத்து ஒரு தரப்பினர் சொந்தம் கொண்டாடி வருவதாக கூறப்படுகிறது. இதனால் இரு சமுதாய மக்களிடையே பதற்றம் உண்டாகியுள்ளது.