Kelambakkam apartment fire 
மாவட்ட செய்திகள்

தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் தீவிபத்து

7-வது மாடியில் உள்ள வீட்டில் தீப்பிடித்து எரிந்து கரும்புகை வெளிவந்தது.

Web Team

சென்னை அருகே கேளம்பாக்கம் ஓஎம்.ஆர். சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது. 14 மாடிகளை கொண்ட அந்த குடியிருப்பு வளாகத்தில் மொத்தம் 750 வீடுகள் உள்ள நிலையில், 7-வது மாடியில் உள்ள வீட்டில் தீப்பிடித்து எரிந்து கரும்புகை வெளிவந்தது. இதனால், குடியிருப்பில் உள்ளவர்கள் அலறியடித்து கீழே இறங்கி வந்தனர்.