New Project - 2025-05-13T184208 
மாவட்ட செய்திகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மீது தாக்குதல்... வழிப்பாதை தகராறில் 20 பேர் கொண்ட கும்பல் ஆத்திரம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் வழிப்பாதை தகராறில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மீது 20 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Srini Vasan

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் வழிப்பாதை தகராறில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மீது 20 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வழிபாதை தொடர்பாக மணிகண்டன் மற்றும் அவரின் உறவினர்கள் விஸ்வநாதன், ராஜேந்திரன், மோகன் உள்ளிட்டோருக்கு முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், பாதையை விரிவாக்கம் செய்ய முயன்ற போது இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது.