tvk 
மாவட்ட செய்திகள்

செங்கோட்டையனுக்கு முக்கிய பதவி?

தவெகவின் மாநில நிர்வாக குழுவை கட்டுப்படுத்தும் அதிகாரம் செங்கோட்டையனுக்கு தரப்படும் என தகவல்.

Web Team

தவெக தலைவர் விஜய் உடன் செங்கோட்டையன் சந்திப்பு.
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, சந்தித்ததால் அரசியலில் பரபரப்பு.
தவெகவின் மாநில நிர்வாக குழுவை கட்டுப்படுத்தும் அதிகாரம் செங்கோட்டையனுக்கு தரப்படும் என தகவல்.
புஸ்ஸி ஆனந்துக்கு இணையாக செங்கோட்டையனுக்கு அதிகாரம்.