TNL Ayyanar temple event 
மாவட்ட செய்திகள்

பத்திரகாளியம்மன் கோவிலில் கொடை விழா கோலாகலம் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய திரளான பக்தர்கள்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே நடைபெற்ற கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். விக்ரமசிங்கபுரம் அய்யனார்குளம் பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழாவை ஒட்டி, நாராயணசாமி நாக வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Web Team