44a 
மாவட்ட செய்திகள்

பாறை மீது ஒய்யாரமாக படுத்து ஓய்வெடுத்த சிறுத்தை.. குடியிருப்பு பகுதி அருகே படுத்திருந்ததால் மக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் குடியிருப்பு பகுதி அருகே உள்ள பாறை மீது சிறுத்தை ஒய்யாரமாக படுத்து ஓய்வெடுத்த காட்சி வெளியாகியுள்ளது.

Srini Vasan

நீலகிரி மாவட்டம் குன்னூரில் குடியிருப்பு பகுதி அருகே உள்ள பாறை மீது சிறுத்தை ஒய்யாரமாக படுத்து ஓய்வெடுத்த காட்சி வெளியாகியுள்ளது.

இதை பார்த்து அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள் அசம்பாவிதம் நடைபெறும் முன் சிறுத்தையை வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.