ERD Lorry accident 
மாவட்ட செய்திகள்

நெல் மூட்டைகள் ஏற்றி சென்ற லாரி தடுப்பு சுவரில் மோதி விபத்து

திருச்சிக்கு 350 நெல் மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி அந்தியூர் அருகே வரும் போது ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து விபத்து

Web Team

ஈரோடு மாவட்டம் பவானி அருகே நெல் மூட்டைகள் ஏற்றி சென்ற லாரி பிரதான சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. திருச்சிக்கு 350 நெல் மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி அந்தியூர் அருகே வரும் போது ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாகக கூறப்படுகிறது.