10 
மாவட்ட செய்திகள்

பைக்கை திருடியதாக கூலித் தொழிலாளி அடித்து கொலை.. பைக்கின் உரிமையாளர் உள்பட 5 பேரை பிடித்த போலீஸ்

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே பைக்கை திருடியதாக கூலி தொழிலாளியை அடித்துக் கொன்ற வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Srini Vasan

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே பைக்கை திருடியதாக கூலி தொழிலாளியை அடித்துக் கொன்ற வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

அயினாபட்டி காலனி தெருவை சேர்ந்த சுரேஷ், சமீபத்தில் பைக் திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில்,

இதனால் ஆத்திரமடைந்த பைக்கின் உரிமையாளர் அறிவழகன், நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.