கடன் தொல்லை 
மாவட்ட செய்திகள்

3 மகன்களுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்.. ரூ.1.5 லட்சம் கடனை திருப்பி செலுத்த முடியாததால் விபரீதம்

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே மகளிர் குழுக்களிடம் வாங்கிய ஒன்றரை லட்சம் ரூபாய் கடனை திருப்பி செலுத்த முடியாததால், அரளி விதைகளை சாப்பிட்டு மூன்று மகன்களுடன் தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Srini Vasan

இதில் 3 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.