34 
மாவட்ட செய்திகள்

பயிர் பாதிப்பு குறித்து முறையாக கணக்கெடுப்பு நடத்தவில்லை.. விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பு

மழையால் ஏற்பட்ட பயிர் பாதிப்புகள் குறித்து வேளாண்துறை அதிகாரிகள் முறையாக கணக்கெடுப்பு நடத்தவில்லை எனக்கூறி விவசாயிகள் சங்கத்தினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Srini Vasan

மழையால் ஏற்பட்ட பயிர் பாதிப்புகள் குறித்து வேளாண்துறை அதிகாரிகள் முறையாக கணக்கெடுப்பு நடத்தவில்லை எனக்கூறி விவசாயிகள் சங்கத்தினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும் முறையாக கணக்கெடுப்பு நடத்தி இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.