15 
மாவட்ட செய்திகள்

பொலிரோ காரை விரட்டிய ஒற்றை காட்டு யானை.. காருக்குள் இருந்தவர்களை யானை தாக்கும் வீடியோ காட்சி

கோவை ஆனைமலை அருகே பொலிரோ காரை துரத்தி சென்று காட்டுயானை தாக்கிய பதறவைக்கும் வீடியோ காட்சி வெளியானது.

Srini Vasan

கோவை ஆனைமலை அருகே பொலிரோ காரை துரத்தி சென்று காட்டுயானை தாக்கிய பதறவைக்கும் வீடியோ காட்சி வெளியானது.

நவமலை பகுதியில் பணிபுரிந்து வரும் மின்வாரிய ஊழியர் விஸ்வநாதன் உள்ளிட்ட மூவர், ஆதாளியம்மன் கோயில் வழியாக காரில் சென்றபோது, யானை விரட்டியது.