4 
மாவட்ட செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்..

தமிழ்நாட்டில் உள்ள 25 மாநகராட்சிகள் மற்றும் 144 நகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

Web Team

தமிழ்நாட்டில் உள்ள 25 மாநகராட்சிகள் மற்றும் 144 நகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னர், மழைநீர் வடிகால் பணி, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

சாலைப் பணிகளை முடிப்பதற்கான நடவடிக்கைகளை துரிதமாக எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.