RMP Accident 
மாவட்ட செய்திகள்

சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதிய இருசக்கர வாகனம்

அருப்புக்கோட்டையில் இருந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினர்.

Manigandan Raja

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கணவன் - மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேட்டு தெருவில் வசித்து வந்த கிழவன் - ஜோதி முத்து தம்பதி, அருப்புக்கோட்டையில் இருந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினர்.