38 
மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவர்கள் மோதிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரல்.. அரசு உதவிபெறும் பள்ளியின் 12-ம் வகுப்பு மாணவர்கள் என தகவல்

மதுரை தெப்பக்குளம் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர்கள் மோதிக்கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

Srini Vasan

மதுரை தெப்பக்குளம் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர்கள் மோதிக்கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.  அரசு உதவி பெறும் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இரு பிரிவாக பிரிந்து

மோதிக்கொண்டதில் ஒரு மாணவரை சரமாரியாக தாக்கியதில் அவரது மூக்கில் இருந்து ரத்தம் சொட்டிய நிலையில், பள்ளி பையை எடுத்துச் சென்ற காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.