46 
மாவட்ட செய்திகள்

பகல் நேரத்தில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை.. பொதுமக்களை பார்த்ததும் பிளிறிக் கொண்டு ஓட்டம்

கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை, பொதுமக்களை பார்த்து பிளிறியபடி ஓடியதன் அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியானது.

Srini Vasan

கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை, பொதுமக்களை பார்த்து பிளிறியபடி ஓடியதன் அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியானது.

தமிழ்நாடு- கேரளா எல்லைப் பகுதியான ஆனைகட்டி பகுதியில் பகல் நேரத்தில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை, சாலையில் சென்றபோது பள்ளி வளாகத்தில் இருந்த பொதுமக்களை பார்த்து பிளிறிக் கொண்டு ஓடியது.