47 
மாவட்ட செய்திகள்

துபாய் நாட்டிற்கு வேலைக்காக சென்ற இளைஞர்.. இளைஞர் இறந்து விட்டதாக வந்த சோக செய்தி

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை சேர்ந்த இளைஞர் துபாய் நாட்டிற்கு வேலைக்காக சென்ற நிலையில், அவர் உயிரோடு உள்ளாரா? இல்லையா என தெரியாமல் உறவினர்கள் கதறி அழுதனர்.

Srini Vasan

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை சேர்ந்த இளைஞர் துபாய் நாட்டிற்கு வேலைக்காக சென்ற நிலையில், அவர் உயிரோடு உள்ளாரா? இல்லையா என தெரியாமல் உறவினர்கள் கதறி அழுதனர்.

கடந்த 3 ஆம் தேதி துபாய்க்கு பிளம்பர் வேலைக்காக சென்ற இளைஞர் திடீரென உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கபட்டது.