கிரிண்டர் ஆப் மூலம் மெத்தபெட்டமைன் போதை மாத்திரையை வாங்கி விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
Web Team
சென்னை அடுத்த தாம்பரம் அருகே கிரிண்டர் ஆப் மூலம் மெத்தபெட்டமைன் போதை மாத்திரையை வாங்கி விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். 60 ஆயிரம் மதிப்புள்ள, 3 கிராம் போதை மெத்தபெட்டமைனை பறிமுதல் செய்த போலீசார் அந்த இளைஞரை சிறையில் அடைத்தனர்.