19 
மாவட்ட செய்திகள்

மதுபோதை மற்றும் ரீல்ஸ் மோகத்தால் விபத்து.. 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

மதுரையில் தீபாவளி திருநாளன்று வாகன விபத்தில் சிக்கிய 40க்கும் மேற்பட்டோர், அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Srini Vasan

மதுரையில் தீபாவளி திருநாளன்று வாகன விபத்தில் சிக்கிய 40க்கும் மேற்பட்டோர், அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மாநகர் மட்டுமல்லாது புறநகர் பகுதிகளிலும் மதுபோதை காரணமாகவும், பைக்குகளில் ரீல்ஸ் மோகத்தாலும் விபத்தில் சிக்கி பலர் படுகாயமடைந்தனர்.