New Project - 2025-06-13T081825 
மாவட்ட செய்திகள்

உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் நிர்வாகிகள் சந்திப்பு..

உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளை நேரில் சந்திக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Web Team

உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளை நேரில் சந்திக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அப்போது நிர்வாகிகளுடன் ஒருவருக்கு ஒருவர் நேர்காணல் நடத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.